பெங்களூரு: பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் தோழர்கள்!

18 Feb, 2026

பெங்களூருவில் உள்ள ஐ.டி தொழிலாளர்கள் மத்தியில் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பண்பாட்டுப் பெருவிழாவினுடைய ஆங்கிலத் துண்டறிக்கையை ஆயிரகணக்கில் விநியோகித்தனர். 

செய்திகள்