பரமக்குடி: தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

04 Mar, 2026

மக்கள் அதிகாரக் கழக இணைச் செயலாளர் தோழர். ரவி அவர்கள், பரமக்குடி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் தோழர். வேந்தை சிவா அவர்களை சந்தித்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்