இரத்தச் சாட்சிகள்

மக்கள் மீதான அடக்குமுறைகள் எதிராக, சாதியாற்ற சமத்துவ சமுதாயம் உருவாக்க, இன மொழி பண்பாடுகளுக்காக, உழைக்கும் மக்களின் உரிமைகளுக்காக போராடி இன்னுயிர் ஈந்தவர்கள்