திரு. அ. முகமது காசிம் அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.

04 Mar, 2026

மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின்,

மாநில ஊடகப் பிரிவுச் செயலாளர் திரு. அ. முகமது காசிம் அவர்களைச் சந்தித்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.

செய்திகள்