04 Mar, 2026
மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள்
அம்பேத்கர் மக்கள் படைத் தலைவர்,
தோழர். மு. மதிபறையனார் அவர்களைச்
சந்தித்து தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.