03 Mar, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் இணைச் செயலாளர் தோழர். ரவி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தோழர். முனீஸ் மற்றும் தோழர். கணேஷ் அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.