நெல்லை: தமிழ்நாட்டுப் பண்பாட்டு பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்

01 Mar, 2026

மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்ச் 7ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை மக்கள் அதிகார கழகத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் தோழர். தாளமுத்து செல்வா அவர்கள் வழக்கறிஞர் அனைவருக்கும் வழங்கி அழைப்பு விடுத்தார். 

செய்திகள்