திராவிட தமிழர் கட்சி சேர்ந்த தோழர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது

05 Mar, 2026

தோழர். விடுதலை வீரன், மாநில அமைப்பாளர்,

மற்றும் தோழர். சந்துரு, மதுரை மாவட்ட செயலாளர்

திராவிட தமிழர் கட்சி சேர்ந்த தோழர்களுக்கு

மக்கள் கலை இலக்கிய கழகம் சேர்ந்த மாநில

ஒருங்கிணைப்பாளர் தோழர்.ராமலிங்கம் அவர்கள் 

 தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கு

அழைப்பிதழ் கொடுத்து வரவேற்றார் 

செய்திகள்