மதுரை கரும்பாலை பகுதியில் தோழர்கள் பிரச்சராம்

05 Mar, 2026

சாதியற்ற, சமத்துவ பண்பாட்டை படைக்கும் நோக்கில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழா பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெற இருந்தது. ஆனால், போலீசின் திடீரென அனுமதி மறுப்பால் ரத்தானது. போலீசின் இந்த அராஜகத்தை கண்டித்து ஜனநாயக சக்திகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கு முழு ஆதரவையும் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், வருகின்றன மார்ச் 7 ஆம் தேதி மதுரை தமுக்கம் மைதானத்தில் பொதுமக்கள் ஜனநாயக சக்திகளின் பெரு ஆதரவுடன் தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா நடைபெறவுள்ளது. 

இந்நிலையில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் மதுரை கரும்பாலை பகுதியில் தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

செய்திகள்