12 Mar, 2026
வெற்றிகரமாக நடந்து முடிந்த தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழா!
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவை வெற்றி அடைய உறுதுணையாக இருந்த அனைத்து தோழர்களுக்கும் ஜனநாயக சக்திகளுக்கும் ஆதரவு கொடுத்த மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.