பண்பாட்டுப் பெருவிழா: தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் அழைப்பிதழ்கள் விநியோகம்!

06 Feb, 2026

தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தோழர்கள் அக்கரை சேகர் மற்றும் சுந்தரபாண்டி ஆகியோர்களுக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர். ஆசாத் அவர்கள் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். 

 

 

செய்திகள்