17 Feb, 2026
சாதியற்ற, சமத்துவ பண்பாட்டை படைக்கும் நோக்கில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழா வருகின்ற பிப்ரவரி 21 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மக்கள் விடுதலைக் கட்சியின் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர். சு.க. முருகவேல் ராஜன் அவர்கள் இப்பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைக்கிறார்.