06 Feb, 2026
தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, திருவாரூர் நகராட்சி கவுன்சிலர் திரு. ஜி. வரதராஜன் மற்றும் தோழர். சம்பத் ஆகியோர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழா அழைப்பிதழை மக்கள் அதிகார கழகத்தின் தோழர். ஆசாத் வழங்கினார்.