பண்பாட்டுத் பெருவிழாவிற்கு அழைக்கிறார் தோழர். நாகை திருவள்ளுவன்!

16 Feb, 2026

சாதியற்ற, சமத்துவ பண்பாட்டை படைக்கும் நோக்கில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் முற்போக்குப் பண்பாட்டை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழா வருகின்ற பிப்ரவரி 21 அன்று மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இப்பண்பாட்டுப் பெருவிழாவிற்கு தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் தோழர். நாகை திருவள்ளுவன் அவர்கள் அழைக்கிறார். 

செய்திகள்