காஞ்சிபுரம்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் தோழர்கள்!

16 Feb, 2026

தமிழ்நாட்டு பண்பாட்டுத் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பனபாக்கம் பகுதியில் பொதுமக்களிடத்தில் பண்பாட்டு பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

செய்திகள்