16 Feb, 2026
தமிழ்நாட்டு பண்பாட்டுத் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள்ஜபொதுமக்களிடத்தில் பண்பாட்டு பெருவிழாவிற்கான பிரச்சாரம் செய்தனர்.