15 Feb, 2026
தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை முகப்பேர் மேற்கில் மக்கள் அதிகார கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் இணைந்து பொதுமக்களிடத்தில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.