மேலூர்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் தோழர்கள்!

15 Feb, 2026

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் மக்கள் அதிகார கழகம் மற்றும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தோழர்கள் இணைந்து பொதுமக்களிடத்தில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கானபிரச்சாரத்தில் ஈடுபட்டனர். 

செய்திகள்