பல்லாவரத்தில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரம்...

07 Feb, 2026

தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் இவ்விழாவைக் கொண்டு செல்லும் நோக்கில், சென்னை பல்லாவரத்தில் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் தோழர்கள் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா ஆகியோர் இணைந்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர். 

செய்திகள்