கோவை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

14 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர். எழிலன் அவர்களிடம் பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பிதழைக் கொடுத்தார். 

செய்திகள்