திருவாரூர்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

12 Feb, 2026

திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் திருவாரூர் ஆக்ஸ்போர்டு பள்ளி நிர்வாகி ராஜ்குமார் அவர்களுக்கு தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தனர். 

செய்திகள்