12 Feb, 2026
திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தின் நாகை துணை மண்டலச் செயலாளர் தோழர். ராமமூர்த்தி அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கு அழைப்பு விடுத்தனர்.