மதுரை: பண்பாட்டுப் பெருவிழா சுவரொட்டி ஒட்டப்பட்டது

13 Feb, 2026

தமிழ்நாட்டு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் கொண்டு செல்லப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மதுரையில் ஒத்தக்கடை மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பண்பாட்டுப் பெருவிழா சுவரொட்டியை ஒட்டினர். 

செய்திகள்