திருவாரூர்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!
12 Feb, 2026
❮❯
திருவாரூர் மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த பணியாளர்களின் மேலாளர் திரு. பிரபாகரன் அவர்களுக்கு தமிழ்நாட்டு பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.