14 Feb, 2026
மதுரை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர். இரணியன் முன்னிலையில் தொல்காப்பியர் மற்றும் இமானுவேல் சேகரன் ஆட்டோ நிலையங்களைச் சேர்ந்த ஆட்டோக்களில் பண்பாட்டுப் பெருவிழா பேனர் ஒட்டப்பட்டது.