சென்னையில் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான சுவரொட்டி ஒட்டப்பட்டது!

07 Feb, 2026

தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்களிடம் இப்பெருவிழாவைக் கொண்டு செல்லும் வகையில், சென்னை முழுவதும் புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணியின் தோழர்கள் விளம்பரச் சுவரொட்டிகளை ஒட்டினர்.

செய்திகள்