14 Feb, 2026
புதுச்சேரி மக்கள் அதிகாரக் கழகத்தின் தோழர்கள் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் விழுப்புரம் மாவட்ட அமைப்புச் செயலாளர் தோழர். திராவிட நாகு அவர்களுக்கும் மருத்துவர் தீரன் அவர்களுக்கும் பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.