சென்னை பல்கலைக்கழகத்தில் "Love all No caste" பேரணி

14 Feb, 2026

அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! ஆணவப்படுகொலை தடுப்போம்! பாலின சமத்துவம் படைப்போம்! என்கிற முழக்கத்தோடு காதலர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மாணவர் பேரணி நடைபெற்றது. 

செய்திகள்