14 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில அமைப்புச் செயலாளர் தோழர். அமுதவன் அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.