13 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் ரவி, மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர் பிரகாஷ், கழகத் தோழர் பரமேஷ் ஆகியோர் மக்கள் நீதி மையத்தின் மதுரை மாவட்டத் தலைவர் கதிரேசன் அவர்களுக்கு பண்பாட்டு பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.