13 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி, மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர். பிரகாஷ், கழகத் தோழர் பரமேஷ் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் தோழர். ஈழவளவன் அவர்களுக்கு பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தனர்.