12 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தில் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் அவர்கள்,
தோழர்.வீரமோகன், தலைவர்,தந்தை பெரியார் திராவிட கழகம், புதுச்சேரி
தோழர் தீனா, தலைவர், பெரியார் சிந்தனையாளர் இயக்கம், புதுச்சேரி.
சாமிநாதன், நிறுவனர்,தேசிய மக்கள் முன்னணி,புதுச்சேரி ஆகியோர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.