புதுச்சேரி: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

12 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தில் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் அவர்கள், அகில இந்திய கிறித்தவ முன்னேற்றக் கழகத்தின் தலைவர் டேனியல் அவர்களிடம் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்