மதுரை: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

12 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி அவர்கள் தி. மு. க -வின் மாவட்ட இளைஞரணியின் ஆண்டவராஜ், வழக்கறிஞர் அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார். 

செய்திகள்