13 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் தோழர். மணியரசு அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.