13 Feb, 2026
அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! ஆணவப்படுகொலை தடுப்போம்! பாலின சமத்துவம் படைப்போம்! என்கிற முழக்கத்தோடு காதலர் தினத்தை முன்னிட்டு புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக மாணவர் பேரணி நடைபெறவுள்ளது.