12 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தில் மாநில அமைப்புச் செயலாளர் தோழர். சாந்தகுமார் அவர்கள், புதுச்சேரி விடுதலை சிறுத்தை கட்சியின் தொகுதி மற்றும் முகாம் செயலாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.