12 Feb, 2026
பொள்ளாச்சியில் நடந்த மொழிப்போர் ஈகையர் வீரவணக்க கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனநாயக சக்திகளிடம் மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழ் வழங்கினார்.