பொள்ளாச்சி: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்தல்!

12 Feb, 2026

மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். கோவை மாறன் அவர்கள் தி.மு.க - வின் கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவையின் மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி உமாபதி அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். 

செய்திகள்