12 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர். ரவி மற்றும் மதுரை கிழக்கு மாவட்டச் செயலாளர் தோழர். டங்ஸ்டன் பிரகாஷ் ஆகியோர் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை தி.மு.கவின் இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜி.பி.ராஜா அவர்களிடம் வழங்கினர்.