சமயநல்லூர்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பிரச்சாரத்தில் தோழர்கள்!

11 Feb, 2026

பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் தமிழ்நாடு முழுவதும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர்கள் சமயநல்லூர் பகுதியில் பொது மக்களிடத்தில் பிரச்சாரம் செய்தனர். 

செய்திகள்