07 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். ரஞ்சித் அவர்கள், சமூக ஆர்வலர் தோழர். வாஜித் பாஷா அவர்களை சந்தித்து பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பு விடுத்தார்.