11 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித், மாவட்ட இணைச் செயலாளர் தோழர். அருண் ஆகியோர் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வீரத்தியாகி திப்பு சுல்தான் பேரவையின் தலைவர் தோழர். சித்திக் அவர்களிடம் வழங்கினர்.