பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் கரங்களில் பண்பாட்டுப் பெருவிழா அழைப்பிதழ்!

11 Feb, 2026

தமிழ்நாட்டுப் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மத்தியில் புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி தோழர்கள் வழங்கினர். 

 

செய்திகள்