09 Feb, 2026
தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா அவர்கள் வெல்ஃபேர் கட்சியின் மாநில துணைத் தலைவர் தோழர். கவுஸ் அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.