08 Feb, 2026
மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநிலப் பொருளாளர் தோழர். அமிர்தா அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் இளங்கோ அவர்களுக்கு பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்