09 Feb, 2026
தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு விவசாய சங்கத்தின் ஆத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் தோழர். அழகு அவர்களிடம் மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் அவர்கள் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.