09 Feb, 2026
தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு உறுப்பினர் தோழர். மாதேஸ்வரன் அவர்களுக்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் அவர்கள் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார்.