சேலம்: பண்பாட்டுப் பெருவிழாவிற்கு ஜனநாயக சக்திகளுக்கு அழைப்பு விடுத்த ல்!

10 Feb, 2026

தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் தெற்கு மாநகர் மாவட்டச் செயலாளர் தோழர் கி.காயத்ரி அவர்களிடம் மக்கள் அதிகாரக் கழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் அவர்கள் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். 

செய்திகள்