09 Feb, 2026
தமிழ்நாடு முழுவதும் பண்பாட்டுப் பெருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்களிடம் இவ்விழாவைக் கொண்டு செல்லும் நோக்கில், கடலூரில் வீட்டு பிரச்சாரத்தை மக்கள் அதிகாரக் கழக தோழர்கள் மேற்கொண்டனர்.